திருச்சி: திருவானைக்காவல் துணை மின் நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. திருவானைக்காவல் சன்னதி வீதி, வடக்கு உள்வீதி, தெற்கு உள்வீதி, ஒத்தத்தெரு, சீனிவாசநகர், நரியன்தெரு, நெல்சன்சாலை, அம்பேத்கர்நகர், பஞ்சகரை சாலை, அருள்முருகன் கார்டன், ஏ.யு.டி.நகர், ராகவேந்திரா கார்டன், காந்திசாலை, டிரங்க்ரோடு, கும்பகோணம் சாலை, சிவராம்நகர், எம்.கே.பேட்டை, சென்னை பைபாஸ்சாலை, கல்லணை சாலை, கீழகொண்டையம்பேட்டை, நடுகொண்டையம்பேட்டை, ஜம்புகேஸ்வரர்நகர், அகிலாண்டேஸ்வரி நகர், வெங்கடேஸ்வராநகர், தாகூர்தெரு, திருவெண்ணைநல்லூர், பொன்னுரங்கபுரம், திருவளர்சோலை, பனையபுரம், உத்தமர்சீலி, கிளிக்கூடு, பிச்சாண்டார் கோவில் பிரிவு அலுவலகத்துக்கு உட்பட்ட சங்கர்நகர், காமராஜ்நகர், மாருதிநகர், எஸ்.எஸ்.நகர், எம்.ஆர்.நகர், நம்பர் 1 டோல்கேட், பிச்சாண்டார் கோவில், ராஜாநகர், ஆனந்தநகர் ஆகிய பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும்.

கடலூர்: அடரி துணை மின் நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அடரி, பொயினப்பாடி , மாங்குளம், கீழ் ஒரத்தூர், கொளவாய் , ஜா.ஏந்தல் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மின்தடை ஏற்படும். அதே போல், விருத்தாசலம் அடுத்த எம்.பரூர் துணை மின் நிலையத்தில் இன்று பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை முகாசபரூர், எம்.பட்டி, கோணாங்குப்பம், ரெட்டிக்குப்பம், தொட்டிக்குப்பம், சின்னபரூர், விஜயமாநகரம், காட்டுபரூர், எடைச்சித்தூர், மு.புதூர், வலசை, பிஞ்சனூர், இளங்கியனூர், சிறுவம் பார், டி.மாவிடந்தல், மு.அகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

தஞ்சை: பேராவூரணி, சேதுபாவாசத்திரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பேராவூரணி நகர், சேதுபாவாசத்திரம், பெருமகளூர், குருவிக்கரம்பை, ஒட்டங்காடு, திருச்சிற்றம்பலம், வாட்டாத்திக் கொல்லைக்காடு, திருவத்தேவன், ஆவணம், சித்துக்காடு, புனல்வாசல், துறவிக்காடு, கட்டையங்காடு, மதன்பட்டவூர், செருவாவிடுதி, ரெட்டவயல், நாட்டாணிக்கோட்டை, கள்ளம்பட்டி, கழனிவாசல், பள்ளத்தூர், நாடியம், மல்லிப்பட்டினம், மருங்கப்பள்ளம், செருபாலக்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

மதுரை: மேலூர் மற்றும் தனியாமங்கலம் துணை மின் நிலைய பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று மேலூர் நாவினிப்பட்டி, தாமரைப்பட்டி, தும்பைப்பட்டி, ஆட்டுக்குளம் மற்றும் தனியாமங்கலம் சருகுவலையபட்டி, வடக்குவலையபட்டி, வெள்ளலூர், அம்பலகாரன்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும். தூத்துக்குடி: கோவில்பட்டி பகுதியில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கோவில்பட்டி: பி. துரைசாமிபுரம் கீழமுடிமன், மேலமுடிமன், எம். வெங்கடாசலபுரம் மற்றும் சிவலிங்கபுரம், இளவேலங்கால் பகுதிகளில் மின்தடை ஏற்படும். திருவள்ளூர்: மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மங்காடு நண்பர்கள் நகர், ராஜேஸ்வரி நகர், மலையம்பாக்கம், ரஹ்மத் நகர், சக்தி நகர், ருக்மணி நகர் மற்றும் மேற்காணும் இடங்களின் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.

ராமநாதபுரம்: பட்டினம்காத்தன் துணைமின் நிலையத்தில் உள்ள 22 கேவி பாரதிநகர் ஃபீடரில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால், பாரதி நகர், நேரு நகர், மகா சக்தி நகர், புலிக்காரத்தெரு, குமரையா கோயில், ASIC கிளினிக், ஜிஎஸ்எம் மால், ஓவிஎஸ் மஹால் இதனை ஒட்டியுள்ள சுற்று வட்டாரப் பகுதிகள், ஆர்‌.எஸ்.மடை, ஆதம் நகர், ஏஆர் குவாட்டர்ஸ், பட்டினங்காத்தான், கலுகூரணி, சாத்தான்குளம், போக்குவரத்து நகர் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும். சிவகங்கை: கல்லல் துணை மின் நிலையத்தில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை கல்லல், அரண்மனை சிறுவயல், ஆலம்பட்டு, குருந்தம்பட்டு, வெற்றியூர், மாலை கண்டான், சாத்தரசன்பட்டி, கவுரிபட்டி பாகனேரி, பனங்குடி, நடராஜபுரம், கண்டியூர், செம்பனூர், செவரக்கோட்டை, பெரிய சேவப்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூா், வத்திராயிருப்பு துணை மின் நிலையம், கொடிக்குளம் துணை மின் நிலையம், துலுக்கப்பட்டி துணை மின் நிலையம் ஆகிய பகுதிகளில் இன்று பராமரிப்பு பணிகள் நடக்கிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வத்திராயிருப்பு, பிளவக்கல், சேது நாராயணபுரம், கிழவன் கோவில், அர்ச்சனாபுரம், கோட்டையூர், அக்கனாபுரம், கரிசல்குளம், அழகாபுரி முதல் அத்தி கோவில் வரையுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும். திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் அருகே சேனான்கோட்டை, ஒட்டநாகம்பட்டி, கோடாங்கிபட்டி, பெரியபட்டி, பூவாய்பாளையம், முருநெல்லிக்கோட்டை, நவாலூத்து, சுள்ளெரும்பு, குருநாதநாயக்கனூர், நடுப்பட்டி, கிருஷ்ணாபுரம், ராமகவுண்டன்பட்டி, நவாமரத்துப்பட்டி, திப்பம்பட்டி, கேதையறும்பு ஆகிய இடங்களில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.