தமிழகத்தில் ஏழு ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி மாற்றுத்திறனாளிகள் நலன் மேலாண் இயக்குனராக கமல் கிஷோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கூட்டுறவு சங்க பதிவாளராக டாக்டர் சுப்பையன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நிதித்துறை முதன்மைச் செயலாளர் உதய சந்திரனுக்கு கூடுதலாக தொல்லியல் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ககன் தீப் சிங் பேடிக்கு சிறப்பு திட்ட செயலாக்க துறை கூடுதல் பொறுப்பாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்…. அரசு அதிரடி உத்தரவு…!!!
Related Posts
மும்மொழி கொள்கை எதிர்ப்பு… சென்னையில் நாளை போராட்டம்… தி.மு.க தோழமை கட்சி அறிக்கை…!!
தி.மு.க தோழமை கட்சிகள் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் முன்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் அனைத்து கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டின் உரிமைகளை சிதைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மோடி அரசு எடுத்து வருவதாகவும்,…
Read more“காணாமல் போன மனைவி” மருத்துவமனையில் நடந்த நெகழ்ச்சி சம்பவம்… மகிழ்ச்சியில் தம்பதியினர்…!!
உத்திரபிரதேசத்தில் 50 வயதான நபர் ஒருவரின் வாழ்வில் நடந்த நிகழ்ச்சி கதை தற்போது வைரலாகி வருகின்றது. இதில் வெல்டர் தொழிலாளியான ராகேஷ் குமார் கடந்த ஜனவரி 13-ஆம் தேதி மர்மமான முறையில் வீட்டில் இருந்து மாயமான தனது மனைவி சாந்தி தேவியை…
Read more