தமிழகத்தில் ஊதிய உயர்வை நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற ஜனவரி 10ஆம் தேதி வேலை நிறுத்தம் நடைபெறும் என மின்வாரிய தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பெயரில் அமைச்சர் செந்தில் பாலாஜி மின்வாரிய தொழிற் சங்கத்தினர் உடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தை இன்று நடைபெற உள்ளதால் அதன் பிறகு ஊதிய உயர்வு குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் ஊதிய உயர்வு…. இன்று வெளியாகிறது முக்கிய அறிவிப்பு….!!!
Related Posts
நாடு முழுவதும் UPI சேவைகள் செயலிழப்பு…. பயனர்கள் மிகவும் அவதி….!!
நாடு முழுவதும் யுபிஐ சேவைகள் செயலிழந்ததால் கடந்த ஒரு மணி நேரமாக பயனர்கள் மிகவும் அவதிப்பட்டனர். போன் பே, கூகுள் பே, பேடிஎம் பயன்படுத்துவோர் பணத்தை அனுப்பவும் பெறவும் முடியாத நிலை ஏற்பட்டது. பலருக்கு பணம் பரிவர்த்தனை பாதியிலேயே நின்று போனதாக…
Read moreயூடியூபர் சவுக்கு சங்கர் வீடு சூறையாடப்பட்ட விவகாரம்…. 5 பேர் கைது…. சிபிஐ போலீஸ் அதிரடி….!!
யூடியூபர் சவுக்கு சங்கர் வீடு சூறையாடப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார். 20 பேர் கொண்ட கும்பல், சவுக்கு சங்கரின் வீட்டிற்குள் மலம், கழிவுநீரை கொட்டிவிட்டு சென்றதாக காவல் நிலையத்தில்…
Read more