மதுரை காமராஜர் பல்கலைக்கழக விடுதியின் மாடியில் இருந்து குதித்து 2ஆம் ஆண்டு மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவி மகேஸ்வரி உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளது. தற்கொலை செய்துக் கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா என விசாரணை நடைபெறுகிறது.