தமிழகத்தில் 25 சதவீத இலவச செயற்கை இட ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பை அனைத்து தனியார் பள்ளிகளிலும் பெரிய பலகையில் வெளியிட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. கட்டாய கல்வி திட்டத்தின் கீழ் அனைத்து தனியார் பள்ளிகளிலும் 25% மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசு செலுத்துகிறது. இந்த திட்டத்திற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க https://tnschools.gov.in/rte என்ற இணையதளத்தை அணுகவும்.