தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு ஜூலை 1ஆம் தேதியை கணக்கிட்டு நான்கு சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இன்று 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களின் வங்கி கணக்கில் ஏற்கனவே வாங்கிய ஊதியத்துடன் ஜூலை மாதம் முதல் அக்டோபர் மாதங்களுக்கான நான்கு சதவீத ஊதிய உயர்வு செலுத்தப்படுகிறது. அதே சமயம் தீபாவளி போனது தனியாக வங்கி கணக்கில் செலுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று வங்கிக் கணக்கில் பணம் வருகிறது…. தமிழக அரசு சூப்பர் GOOD NEWS…!!!
Related Posts
தவெக செயற்குழு பரபரப்பு தீர்மானம்! – கச்சத்தீவை குத்தகைக்கு கேட்டு… பாஜகவின் மொழி திணிப்பு.. தளபதி விஜய் எதிர்ப்பு முழக்கம்..!!
பாஜக அரசின் மொழி திணிப்பு தமிழக மீனவர்களுக்கான பாதுகாப்பின்மையையும் கண்டித்த தளபதி விஜய் தலைமையிலான கழகம் சென்னை பனையூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில், பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. முக்கியமாக, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்களை…
Read more“தங்கை ரிதன்யா மரணம் தற்கொலை அல்ல, இது திட்டமிட்ட படுகொலை”… அவங்க 3 பேரையும் சும்மா விடக்கூடாது… கொந்தளித்த சீமான்… பரபரப்பு அறிக்கை..!!
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வரதட்சணை கொடுமையால் உயிர் இழந்த ரிதன்யா மரணத்திற்கு கன்னடம தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டிப்புதூரை சேர்ந்த 27 வயதான புதுமணப்பெண் தங்கை ரிதன்யா வரதட்சணை கொடுமை தாங்காமல்…
Read more