அகில இந்திய குடிமைப் பணி முதன்மைத் தேர்வுக்கு தேர்வான தேர்வர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் 3 மாதங்கள் இலவச பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே தேர்வானவர்கள் இந்த இலவச பயிற்சிக்கு இன்று முதல் ஜூன் 17ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வர்கள்  www.civilservicecoaching.com என்ற இணையதள த்திற்கு சென்று அதன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதன்  மூலமாக தேர்வர்களுக்கு மாதம் தோறும் ரூ.3000 ஊக்கத் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.