கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரேஸ்கோர்ஸ் சப்- இன்ஸ்பெக்டர் அருள் முகநூலில் யாராவது அவதூறு பதிவு செய்கிறார்களா என்று ஆய்வு செய்து வந்துள்ளார். இந்நிலையில் எம்.எச்.எம் அப்துல்லா என்பவர் தேசிய கொடியில் அசோக சக்கரத்தை எடுத்து விட்டு பிறை நட்சத்திரம் வைத்து 2047 என்று முகநூலில் பதிவு செய்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து சப்- இன்ஸ்பெக்டர் அருள்பெருமாள் ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் அப்துல்லா மீது ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேசியக் கொடியில் மாற்றம்…. முகநூலில் பதிவிட்ட நபர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
திக் திக் நிமிடங்கள்….! விரட்டி சென்ற வனத்துறையினர்…! ஆக்ரோஷத்தில் முட்டி தள்ள முயன்ற யானை…. பதற வைக்கும் வீடியோ….!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவில் அமைந்துள்ளது. இங்கு பகல் மற்றும் இரவு நேரங்களில் காட்டு யானைகள் சுற்றி திரியும். வனப்பகுதியை விட்டு காட்டு யானைகள் வெளியே வருவதற்கு முன்பாக வனத்துறையினர் யானைகளை மீண்டும் அடர்ந்த…
Read more“என்ன கொல்ல பாக்குறாங்க…” ஆதீனத்தின் சர்ச்சை பேச்சு… இரண்டாவது முறையாக ஆஜராகாததால் சம்மன் அனுப்பிய போலீசார்…!!
மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஆதீனம் கடந்த மே 2-ம் தேதி காரில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது சேலத்தில் இருந்து வந்த மற்றொரு காரும் சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் இரண்டு கார்களும் எதிரெதிரே செல்லும் போது…
Read more