சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூரில் இருக்கும் மளிகை கடையில் மதன்ராஜ் என்பவர் வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமி மளிகை கடைக்கு வந்து சென்ற போது மதன் ராஜுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இதனை அறிந்த சிறுமியின் தந்தை காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். கடந்த 14-ஆம் தேதி மதன்ராஜ் சிறுமியை சொந்த ஊரான நாகர்கோவிலுக்கு கடத்தி சென்று பெற்றோர் சம்பந்தத்துடன் திருமணம் செய்தார். இதற்கிடையே சிறுமியின் தந்தை திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் மதன்ராஜை கைது செய்தனர். மேலும் சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
கடைக்கு சென்ற போது மலர்ந்த காதல்…. வாலிபர் போக்சோவில் கைது…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
அட்ரஸ் தர மாட்டீங்களா…? நள்ளிரவில் கள்ளக்காதலனின் அண்ணன் வீட்டுக்கு சென்ற 3 பிள்ளைகளின் தாய்…. பகீர் சம்பவம்….!!
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் என் எஸ் ஓ நகரச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவருக்கும் கன்னித்தோப்பைச் சேர்ந்த ரமேஷ் மனைவி ரேவதி என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. கடந்த சில…
Read moreநல்ல பாம்பா..? கண்ணாடி விரியனா…? சூட்கேஸில் பதுங்கிய பாம்பை பார்த்து அலறிய பயணிகள்…. விமான நிலையத்தில் பரபரப்பு….!!
சென்னையை சேர்ந்த சதீஷ்(35) என்பவர் சவுதி அரேபியாவில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று அதிகாலை சதீஷ் விமானத்தில் சென்னைக்கு வந்தார். அங்கு குடியுரிமை சோதனை சுங்க சோதனை ஆகியவையே முடித்துவிட்டு தனது உடைமைகளுடன் வெளியே வந்தார். சதீஷை அழைத்து…
Read more