தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதன் பிறகு நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான சூரறை போற்று படத்திற்காக அவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. சிறுத்தை சிவா இயக்கும் சூர்யா 42 படம் 10 மொழிகளில் வரலாற்று பாணியில் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் பாலிவுட் நடிகை திரிஷா பதானி ஹீரோயின் ஆக நடித்து வருகிறார்.

இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடிகர் சூர்யா உடற்பயிற்சி செய்யும் ஒரு வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் வைரல் ஆன நிலையில் தற்போது நடிகர் சூர்யாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் உள்ளது. மேலும் இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களை கவர்ந்து வைரல் ஆகி வருகிறது.