மதுரை மாவட்டத்திலுள்ள டி.வி.எஸ் நகர் மின்வாரிய அலுவலகத்தில் தாணுமூர்த்தி என்பவர் இளநிலை பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தாணுமூர்த்தி வேலை நேரத்தில் மது அருந்தியதாக வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மதுரை மேற்கு மின் பகிர்மான வட்ட செயல் பொறியாளர் லதா விசாரணை நடத்தியுள்ளார். அப்போது தாணு மூர்த்தியும் மற்றொரு அலுவலரும் மது அருந்தியது உறுதியானது. இதனால் இதுவரையும் பணியிடை நீக்கம் செய்து உயர் அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
இணையத்தில் வெளியான வீடியோ…. மின்வாரிய அதிகாரி உள்பட 2 பேர் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!
Related Posts
“600/487 மார்க்”… மாணவனின் கனவுகளை திருடிச் சென்ற விபத்து… இப்படியா நடக்கணும்… கதறி துடிக்கும் பெற்றோர்..!!!
தமிழ்நாட்டில் மார்ச் 3ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற்றது. இந்நிலையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு தற்போது முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார். இந்த தேர்வு முடிவுகளை …
Read more“+2 தேர்வு ரிசல்ட்”… நேற்று மரணம்… இன்று தேர்ச்சி… தேர்வு பயத்தில் தற்கொலை செய்த மனைவியின் மதிப்பெண்கள் 413… அவசரப்பட்டுட்டியேம்மா…!!!
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியில் புண்ணியமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ஆர்த்திகா பாபநாசத்தில் உள்ள அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த நிலையில் பொதுத்தேர்வு எழுதி இருந்தார். இன்று ரிசல்ட் வெளியான நிலையில் நேற்று மாணவி தேர்வில்…
Read more