திமுக மாவட்ட செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில் காணொளி மூலம் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது,நாடாளுமன்ற தேர்தல் பணி நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கிறது என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் விரைந்து செயல்பட வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம் என்றும் அவர் கூறியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் விரைந்து செயல்படுமாறு மாவட்ட செயலாளர் கூட்டத்தில் முதலமைச்சர் அமைச்சர் முக ஸ்டாலின் அறிவுறுத்தல் வழங்கி இருக்கிறார்.