பெட்ரோல் பங்கிற்கு பென்ஸ் சொகுசு காரில் வந்த ஒருவர் திமிராக கார் ஜன்னல் வழியாக பணத்தை தூக்கி எறிந்த காட்சிகள் வெளியாகி உள்ள நிலையில் கீழே கிடந்த பணத்தை எடுத்த பெண் ஊழியர் கண்கலங்கிய காட்சிகள் மனதை நொறுங்க வைத்துள்ளது. சிசிடிவி காட்சிகள் வைரலான நிலையில் திமிராக நடந்து கொண்ட கார் ஓட்டுநரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.