சேலம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவுத்துறை பொதுவினியோக திட்டத்தில் பிரேமா என்பவர் சார் பதிவாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் வருகிற 30-ஆம் தேதியுடன் பணியில் இருந்து ஓய்வு பெற உள்ளார். இந்நிலையில் பிரேமா ஏற்கனவே பணியின் போது முறைகேட்டில் ஈடுபட்டதாக அவர் மீது வணிக பொருளாதார குற்றப்புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தற்போது நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் சேலம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரவிக்குமார் பிரேமாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
ஓய்வு பெற இருந்த நிலையில்…. சார் பதிவாளர் பணியிடை நீக்கம்…. அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!
Related Posts
நெல்லையில் தம்பி வாங்கிய கடனுக்கு அண்ணனை வெட்டிய நபர் கைது… அதிர்ச்சி சம்பவம்…!!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திசையன்விளை விஜயஅச்சம்பாடு மேலத்தெருவை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (42). இவரது தம்பி கனகராஜ். இந்நிலையில் கனகராஜ் அதே பகுதியை சேர்ந்த சுந்தர் (50) என்பவரிடம் ரூபாய் 300 கடனாக வாங்கியுள்ளார். ஆனால் அதனை திருப்பிக் கொடுக்காமல் தொடர்ந்து காலம்…
Read moreஇனி முட்டைகளின் விலை ரூபாய் 5 உயர்வு… தேசிய முட்டை பண்ணை ஒருங்கிணைப்பு குழு அதிரடி…!!
நாமக்கல் மாவட்டத்தில் நடந்த முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் 515 காசுகளாக இருந்த கோழி முட்டைகள் நேற்று 5 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நாமக்கல் மாவட்ட கோழி பண்ணைகளில் இன்று முதல் 515 காசுகளுக்கு விற்கப்பட்டு வந்த முட்டைகள் 520…
Read more