முதுநிலை படிப்புகளில் சேர அண்ணா பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் டான்செட்/சீட்டா தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. TANCET 0600TL யத்தில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். மதிப்பெண் அட்டைகளை அதே இணையதளத்தில் ஏப்ரல் 20 முதல் மே 20 வரை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.