“We Stand for women harrasement”… அர்த்தம் தெரியாம பேனர் வச்சுட்டீங்களே… மகளிர் தினத்தில் சர்ச்சையில் சிக்கிய தவெக…!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம் என்றும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் திமுகவை ஆட்சியில் இருந்து தூக்கி எறிவோம் என்றும் வீடியோ வெளியிட்டு இருந்தார். இதைத்தொடர்ந்து…

Read more

Other Story