#TNAssembly: வெளியேறு… வெளியேறு… ஆளுநரே வெளியேறு… பேரவையை அதிர வைத்த முழக்கங்கள்!!
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. சட்டப்பேரையில் ஆளுநர் உரையை வரவேற்கும் அதே நேரத்தில் வன்மையாக கண்டிக்கிறோம் என எதிர்க்கட்சிகள் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்தது. அதே போல ஆளுநர் ரவி உரையை புறக்கணித்து திமுக கூட்டணி கட்சியினர் வெளிநடப்பு…
Read more