இன்றைய (15-01-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!
இன்றைய பஞ்சாங்கம் 15-01-2023, தை 01, ஞாயிற்றுக்கிழமை, அஷ்டமி திதி இரவு 07.46 வரை பின்பு தேய்பிறை நவமி. சித்திரை நட்சத்திரம் இரவு 07.11 வரை பின்பு சுவாதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. உத்தராயண புண்யகாலம். பொங்கல் பண்டிகை. பைரவர் வழிபாடு நல்லது. பொங்கல் வைக்க காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை, பகல் 11.00 மணி முதல் 12.00 மணி வரை, மதியம் 02.00 மணி முதல் 04.00 மணி வரை, கரி நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – மாலை 04.30 – 06.00,…
Read more