கும்பம் ராசிக்கு…! சமூகத்தில் அந்தஸ்து உயரும்…! வசீகரமான தோற்றம் வெளிப்படும்…!!
கும்பம் ராசி அன்பர்களே..! இன்று தொழில் வியாபாரம் சுமாராக இருக்கும். புதிய இடங்களில் பணசெலவு அதிகமாக இருக்கும். பிள்ளைகளின் செயல் பெற்றோருக்கு பெருமையை தேடிக் கொடுக்கும். பெரியவர்களின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த பணவரவு உண்டாகும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். பயணங்களுக்கான சூழ்நிலை…
Read more