”பாரதி கண்ட புதுமைப் பெண்” பி.வி.சிந்துவுக்கு தமிழிசை வாழ்த்து …!!

பெண்மைக்கு பெருமை சேர்த்த பாரதி கண்ட புதுமைப் பெண்ணை பாரத அன்னை உச்சி முகர்ந்து வாழ்த்துகிறார் என்று  பி.வி.சிந்துவுக்கு தமிழிசை வாழ்த்து…