5 சிக்ஸர் தான்… கிறிஸ் கெய்ல் சாதனையை முறியடித்து வரலாறு படைப்பாரா ஹிட்மேன் ரோஹித்?
2023 ஒருநாள் உலகக் கோப்பையில் ரோஹித் சர்மாவின் தலைமையில் டீம் இந்தியா தொடர்ந்து 8 போட்டிகளில் வெற்றி பெற்றது. அரையிறுதிக்கு முன்னேறிய முதல் அணி என்ற பெருமையை இந்திய அணி பெற்றது. இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நவம்பர்…
Read more