Breaking: சம்பாவில் பயங்கரவாதிகள் மீது அதிரடி தாக்குதல் – 7 பேர் சுட்டுக்கொலை!
ஜம்மு-காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையில் பயங்கரவாதிகள் தங்கியிருந்த ரகசிய முகாம் கண்டறியப்பட்டது. இதில் ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் 7 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் பாதுகாப்பு தகவல்களின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…
Read more