ராகி அறுவடை இயந்திரத்தில் சிக்கிய தலை…. பள்ளி மாணவிக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வேப்பிலைப்பட்டி அண்ணா நகரில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவரது விவசாய நிலத்தில் ராகி அறுவடை செய்யப்பட்டு எந்திரம் மூலம் பிரித்தெடுக்கும் பணி நடைபெற்றுள்ளது. இந்த வேலையில் சக்திவேலின் சகோதரி மகள் சுபா(13) என்பவரும் ஈடுபட்டுள்ளார். இந்த…
Read more