7- ஆம் வகுப்பு மாணவி தற்கொலை…. காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!
சென்னை மாவட்டத்தில் உள்ள ராயப்பேட்டை செல்லம்மாள் தோட்டம் 2-வது தெருவில் மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் தீப்திகா மயிலாப்பூர் ராமகிருஷ்ணா சாலையில் இருக்கும் தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பள்ளி முடிந்து தீப்திகா…
Read more