உடம்பு முடியல… அதுக்கு கூட லீவ் குடுக்கல…. அனுபவ சான்றிதழ் கேட்ட 3 மாத சம்பளத திரும்ப கேக்குறாங்க…!!!
சமீபத்தில், Randy31599 என்ற பெயரில் ஒரு Reddit பயனர் தனது கொடுமையான அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். ஒரு நிறுவனத்தில் ப்ராஜெக்ட் மேனேஜராக 8 மாதங்களுக்கு மேலாக பணியாற்றிய அவர், உடல்நிலை பாதிப்பு காரணமாக மூன்று நாட்கள் விடுமுறை கோரிய போது, நிறுவனமே அதை…
Read more