இட பிரச்சினை காரணமாக தகராறு…. பெண்ணை தாக்கிய 7 பேர்…. போலீஸ் வலைவீச்சு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வடக்கு விஜய நாராயணம் அருகே முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துகிருஷ்ணன், முத்துதுரை ஆகிய சகோதரர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் முத்துகிருஷ்ணனுக்கும் முருகன், முத்துதுரை ஆகியோருக்கும் இடையே இடப்பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டது. சம்பவம் நடைபெற்ற அன்று…

Read more

Other Story