கடைகளில் திடீர் சோதனை…. கிலோகணக்கில் அழுகிய மீன்கள் பறிமுதல்…. அதிரடி நடவடிக்கை…!!
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கலில் பென்னாகரம் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் கந்தசாமி மற்றும் ஒகேனக்கல் மீன்வளத்துறை ஆய்வாளர் வேலுச்சாமி, மீன்வளத்துறை பணியாளர்கள் ஆகியோர் மீன் கடைகளில் திடீரென ஆய்வு நடத்தியுள்ளனர். சுமார் 30-க்கும் மேற்பட்ட கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.…
Read more