மணமகன் செய்த வேலையால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண் பெற்றோர்… பரபரப்பு சம்பவம்…!!
உத்திரபிரதேச மாநிலத்தில் திருமணத்தின்போது மணமகன் மேடைக்கு பின்னால் அமர்ந்து கஞ்சா புகைத்ததால் திருமணம் நின்றது உத்திரபிரதேசம் மாநிலம் பட்டுப்பூர் பகுதியைச் சேர்ந்த பிங்கி என்பவருக்கும் ஜெயராபூரை சேர்ந்த கௌதம் என்ற இளைஞருக்கும் திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் திருமணம் ஊர்வலத்தின் போது…
Read more