ஏ.டி.எம் எந்திரத்தில் ரூபாய் நோட்டுகள்…. நேர்மையாக செயல்பட்ட பெண்…. குவியும் பாராட்டுக்கள்….!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரெட்டியபட்டியில் பரதன்- தவமணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். நேற்று தவமணி பாளையத்தில் இருக்கும் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம் மையத்திற்கு பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ஏ.டி.எம் எந்திரத்தில் ஏற்கனவே ரூபாய் நோட்டுகள் இருந்ததை கண்டு தவமணி அதிர்ச்சியடைந்தார்.…
Read more