அடக்கடவுளே…! “விளையாட்டு விபரீதமானது”… “அதை விழுங்கிட்டு மூச்சு விட முடியாமல் துடித்த குழந்தை”... அதிர்ச்சியில் பெற்றோர்..!
மதுரை மாவட்டம் திருமங்கலம் ரோஜா தோட்டம் பகுதியைச் சேர்ந்த ஹசீனாபானு என்பவரின் இரண்டரை வயது குழந்தை ஆலியா, விளையாட்டின் போது 2 ரூபாய் அமிர்தாஞ்சன் தைலம் டப்பாவை விழுங்க முயன்றது. ஹசீனாபானு வேலைக்கு சென்றதால், தனது தாய் மெகரசிபானுவிடம் குழந்தையை விட்டுவிட்டு…
Read more