மிதுனம் ராசிக்கு…! தடைகள் ஏற்பட்டு பின்னர் சரியாகும்…! ஊழியர்களை அனுசரித்து செல்லுங்கள்…!!
மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று உள்ளத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சிறிது பாதிக்கப்படக்கூடும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை. பயணங்களால் வீண் செலவுகள் உண்டாகும். செலவினை கட்டுப்படுத்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தொழில் வியாபாரத்தில் திடீர் தடைகள் ஏற்பட்டு பின்னர்…
Read more