“வழக்கு, குடும்பப் பிரச்சனையா….? அஞ்சாதீங்க….!” மயிலும் நாகமும் பூஜித்த அபூர்வ முருகன்…. சக்திமலை கோவிலின் மெய்சிலிர்க்க வைக்கும் அதிசயம்….!!
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள சக்திமலையில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற வெற்றிவேல் முருகன் கோவில். இங்கு அருள்பாலிக்கும் முருகப்பெருமான் கையில் வேலுடனும், இடது பாகத்தில் மயில் இறகுடனும் காட்சி தருவது மிகவும் அபூர்வமான தோற்றமாகும். சோமாஸ்கந்த வடிவில் அமைந்த இக்கோவிலில்…
Read more