GMail பயன்படுத்துவோர் கவனத்திற்கு… இதை உடனே படிங்க…!!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் செல்போன் பயன்பாடு என்பது அதிகரித்துவிட்டது. அப்படி செல்போன் பயன்படுத்துபவர்கள் சில முக்கிய தேவைகளுக்காக ஜிமெயில் பயன்படுத்துகிறார்கள். ஜிமெயில் பயன்படுத்திவிட்டு முறையாக வெளியேறவில்லை என்றால் அது தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது. இதனால் அதை கண்டுபிடித்து வெளியேறுவது அவசியம்.…

Read more

Other Story