FASTAG KYC புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு… வாகன ஓட்டிகளுக்கு ஹேப்பி நியூஸ்…!!!
சுங்க கட்டணம் செலுத்த தேவைப்படும் FASTag KYC புதுப்பிக்கும் கால கெடுவை மத்திய அரசு மீண்டும் நீட்டித்துள்ளது. கேஒய்சி அப்டேட் செய்வதற்கான கால அவகாசம் பிப்ரவரி 29ஆம் தேதி நேற்றுடன் முடிவடைந்த நிலையில் மார்ச் 31ஆம் தேதி வரை கால அவகாசம்…
Read more