சுங்க கட்டணம் செலுத்த தேவைப்படும் FASTag KYC புதுப்பிக்கும் கால கெடுவை மத்திய அரசு மீண்டும் நீட்டித்துள்ளது. கேஒய்சி அப்டேட் செய்வதற்கான கால அவகாசம் பிப்ரவரி 29ஆம் தேதி நேற்றுடன் முடிவடைந்த நிலையில் மார்ச் 31ஆம் தேதி வரை கால அவகாசம் தற்போது நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. எனவே https://www.npci.org.in/ என்ற இணையதளத்தில் எண் கடவுச்சொல் அல்லது ஓடிபி உள்ளிட்ட கேஒய்சி- ஐ பயனர்கள் புதுப்பித்துக் கொள்ளலாம்.