இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் காலமானார்.!
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வீரராகவும், சிறப்பான பயிற்சியாளராகவும் திகழ்ந்த கிரஹாம் தோர்ப் (55) காலமானார் என்ற செய்தி உலக கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 1993 முதல் 2005 வரை இங்கிலாந்து அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 82…
Read more