ஓய்வு அறிவிப்பு… ஆசிய போட்டியில் முதல் தங்கம் வென்ற வீராங்கனை
இந்திய ஜிம்னாஸ்டிக்ஸின் முதுகெலும்பாக இருந்த தீபா கர்மாகர் திடீரென தனது விளையாட்டு வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற ஆசிய ஜிம்னாஸ்டிக் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2016 ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலப்…
Read more