CSK – MI போட்டி டிக்கெட் விற்பனை தேதி அறிவிப்பு… ரசிகர்களே ரெடியா இருங்க…!!!
நடப்பு ஆண்டுக்கான 16வது ஐபிஎல் போட்டி தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இந்த ஐபிஎல்லில் CSK – MI அணிகள் மீண்டும் மோதும் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மே 6ஆம் தேதி நடைபெற உள்ளது. ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்ற இந்த…
Read more