“645 மாணவர்கள் தேர்ச்சியா? எல்லாம் பொய்!” – டெல்லி ஐஏஎஸ் அகாடமிக்கு விழுந்த ₹15 லட்சம் அபராதம்.. அம்பலமான உண்மை.. மத்திய அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை..!!
UPSC தேர்வு முடிவுகள் குறித்துத் தவறான விளம்பரங்களை வெளியிட்ட டெல்லியைச் சேர்ந்த ‘வஜிராவ் & ரெட்டி’ பயிற்சி நிறுவனத்திற்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) ₹15 லட்சம் அபராதம் விதித்துள்ளது. 2023-ம் ஆண்டு சிவில் சர்வீசஸ் தேர்வில் தங்கள் நிறுவனத்தைச்…
Read more