மக்களே உஷார்.! இது மாதிரி அழைப்புகள் வரும்..! “உங்கள் பயம்தான், அவர்கள் பலம்”.. போலீஸ் எச்சரிக்கை..!

பல்வேறு நாடுகளில் இருந்து வரும் போலி கூரியர் சேவை நிறுவனங்கள் மூலம் மக்களை ஏமாற்றும் சைபர் குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றன. இந்த மோசடி கும்பல்கள், பொதுமக்களுக்கு அவர்களின் பெயரில் வெளிநாடுகளில் இருந்து பார்சல் வந்துள்ளதாகவும், அதில் போதைப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவிப்பார்கள்.…

Read more

Other Story