5 வயது குழந்தை மாரடைப்பால் மரணம்… உச்சகட்ட அதிர்ச்சி சம்பவம்…!!!
உத்திரபிரதேசம் மாநிலம் ஹசன் பூரை சேர்ந்த ஐந்து வயது குழந்தை காமினி மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் தாயின் அருகே செல்போனை கையில் வைத்துக் கொண்டு படுத்திருந்த சிறுமி திடீரென செல்போனை தவற விட்டு மயங்கியதால் பெற்றோர்…
Read more