5 இடங்களில் இ.ஜ.பு.க போட்டி…. எந்தெந்த தொகுதிகள் தெரியுமா?… வெளியான அறிவிப்பு…!!!
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நடிகர் மன்சூர் அலிகான் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி ஐந்து தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளது. அதன்படி ஆரணி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பெரும்புதூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய ஐந்து தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர்…
Read more