FLASH NEWS: வயநாடு நிலச்சரிவு…. பலி எண்ணிக்கை மேலும் உயர்ந்தது…!!!

கேரள மாநிலம் வயநாட்டில் நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 282 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து நிலச்சரிவில் சிக்கி இருப்பவர்களை மீட்க தற்காலிக பாலங்கள் அமைக்கப்பட்ட மூன்றாவது நாளாக இன்றும் மீட்பு பணிகள் தொடர்கின்றன. நிலச்சரிவில் சிக்கிய இன்னும் 240 பேர்…

Read more

Other Story