“பறவை காய்ச்சலால் அரசு கோழி பண்ணையில் 1800 கோழிக்குஞ்சுகள் உயிரிழப்பு”…. கேரளாவில் அதிர்ச்சி….!!!!
கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு மாவட்டத்தில் கேரள அரசால் கோழிப்பண்ணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த பண்ணையில் உள்ள 1800 கோழிக்குஞ்சுகள் திடீரென உயிரிழந்துள்ளது. இந்த கோழிக்குஞ்சுகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்காக அனுப்பப்பட்ட நிலையில் அவைகளுக்கு பறவை காய்ச்சல் இருப்பது தெரியவந்துள்ளது.…
Read more