தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் மழை…. வானிலை ஆய்வு மையம்…..!!!
தமிழகத்தில் கடந்த ஒரு சில வாரங்களாகவே பல மாவட்டங்களிலும் கோடை மழை பெய்து கொண்டிருக்கிறது. வெயில் ஒரு பக்கம் வாட்டி வதைக்கும் சூழலில் மழை பெய்து மக்களை சற்று குளிரூட்டி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 16…
Read more