BREAKING: முதல்முறையாக 100 பதக்கங்களை வென்று இந்தியா வரலாற்று சாதனை….!!!

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா 100 பதக்கங்களை வென்று புதிய சாதனையை படைத்துள்ளது. இன்று நடைபெற்ற மகளிருக்கான கபடி இறுதி போட்டியில் இந்தியா மற்றும் சீனா தைபே அணிகள் மோதி கொண்டன. தொடக்கம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் கடைசி…

Read more

Other Story