ஆதார் கார்டை இணைக்காவிட்டால் வங்கி கணக்கில் பணம் வராது… 100 வேலை திட்ட பயனாளிகளுக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு…!!
இந்தியாவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டவர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கு ஆதார் அடிப்படையிலான கட்டண முறையை பயன்படுத்துவதை இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. இதற்கு ஆதார் இணைப்பு கட்டாயம்…
Read more