“இங்கு ஒரு பிரச்சனையும் இல்லை. பாதுகாப்பாக இருக்கிறோம்”… வடமாநில தொழிலாளர்கள் பேசிய வீடியோ இணையத்தில் வைரல்…!!!!

பீகார் மாநில சட்டப்பேரவை கூட்டத்தில் அம்மாநில எதிர்க்கட்சியினர் பீகார் மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவது குறித்து கேள்வி எழுப்பி தர்னாவில் ஈடுபட்டனர். அதோடு தமிழ்நாட்டில் தாக்குதலுக்கு ஆளாகும் பீகார் மாநில மக்கள் நலனின் அக்கறை இல்லாமல் முதலமைச்சர் நிதிஷ்குமார் இருப்பதாக அவர்…

Read more

Other Story