ஒரே அளவு யூனிட், இரு வேறு கட்டணம் வசூல்… தமிழக மின்வாரியம் விளக்கம்….!!!
தமிழகத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 720 யூனிட் மின்சாரத்திற்கு 2740 ரூபாய், அக்டோபர் மாதத்தில் 720 யூனிட் மின்சாரத்திற்கு 3,830 ரூபாய் மின்வாரியம் வசூலித்ததாக நுகர்வோர் மின்னட்டையின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இந்த…
Read more