அரசு பேருந்து மீது ஈச்சர் வேன் மோதி விபத்து…. நொடி பொழுதில் பறிபோன உயிர்…. சோகம்….!!!!
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் அருகில் அரசு பேருந்து மீது ஈச்சர் வேன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் ஈச்சர் வேன் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார். அதுமட்டுமின்றி இந்த விபத்தில் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 10-க்கும் மேற்பட்டோர் லேசான…
Read more